Showing posts with label road sense. Show all posts
Showing posts with label road sense. Show all posts

Monday, March 12, 2012

அப்பாவிகள்

அப்பாவிகள்,
குடுகுடுவென ஓடும் பிள்ளைகள்
காய்கறி பேரம் பேசும் இல்லத்தரசிகள்
நட்போடு உரையாடிச்செல்லும் இலங்குமரிகள்
சாலை ஓரமாய் குப்பைக்கொட்டும் பாட்டிமார்கள்
காதலிகளுக்கு குறுந்தகவல் அனுப்பிக்கொண்டு செல்லும் காளைகள்
என யாருக்குமே ,தனுது வாகன ஒலி கேட்காமல் ஓட்டிச்செல்லும் பாவிகள்-வாகன ஓட்டுனர்கள்!!!